NEWS BULLETIN – OCTOBER 2017

WOMEN COMMISSION- MISS GUNASHEELA

அன்னை மரியாளின் பிறந்த தினம் பெண் குழந்தைகளின் தினமாக சிறப்பிப்பதை முன்னிட்டு இவ்வாண்டின் கருப்பொருளான ஊடகங்களால் பெண் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் என்ற கருப்பொருளில் பேச்சுப்போட்டியும, பாட்டு போட்டியும், நடன போட்டியும் விவிலியத்தில் வீரப்பெண்மணிகள் என்னும் கருப்பொருளில் மாறுவேடப்போட்டியிலும் சுற்றுபுற சுழல் பாதுகாப்பு என்னும் பொருளில் ஓவிய போட்டிகளும் நடத்தப்பட்டன.

20.08.2017 அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பாய்ஸ் கம்பெனி பங்கை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு இன்றைய நிலையில் குடும்பத்தில் திருச்சபையில் சமுதாயத்தில் அவர்கள் ஊடகங்களால் சந்திக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் செயலர் மற்றும் மறைமாவட்ட செயலர் மற்றும் குழுவினரால் நடத்தப்பட்டது.

போட்டிகள் நடைபெற்ற பங்குகள்:

27.08.2017 அன்னை வேளாங்கண்ணி ஆலயம,; பாய்ஸ் கம்பெனி
09.09.2017 புனித மரியன்னை ஆலயம், கோத்தகிரி
10.09.2017 புனித அருளானந்தர் ஆலயம,; சத்தி

பரிசளிப்பு:

08.09.2017 அன்னை வேளாங்கண்ணி ஆலயம பாய்ஸ் கம்பெனி
10.09.2017 புனித மரியன்னை ஆலயம், கோத்தகிரி

மேற்காண் பங்குகளில் நடைப்பெற்ற பங்குத் திருவிழா திருப்பலிக்கு பின்னர் மேதகு ஆயர் அ.அமல்ராஜ் அவர்கள் போட்டிகளில் பங்கேற்ற வெற்ற்p பெற்ற அனைத்துக் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

17.09.2017 சத்தி வட்டார முதன்மை குரு மரிய ஜோசப் அவர்கள் பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திருப்ப்லி நிறைவேற்றப்பட்டு போட்டிகளில் பங்கேற்ற வெற்ற்p பெற்ற அனைத்துக் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பாய்ஸ் கம்பெனி பங்குத்தந்தையர்கள் அருட்பணி. அன்டனி இருதயராஜ், உதவி;தந்தை அருட்பணி அருண்பிரான்சிஸ் மற்றும் புனித மரியன்னை ஆலயம், கோத்தகிரி கம்பெனி பங்குத்தந்தையர்கள் அருட்பணி.அன்டனி இருதயராஜ், உதவி;தந்தை அருட்பணி அன்டனி டேவிட் மற்றும் சார்லஸ் பாபு இப்பங்குகளை சார்ந்த மறைக்கல்வி ஆசிரிய பெருமக்கள் பெண்கள் பணிக்குழுவினர் அருட்கன்னியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிததுக்கொள்கின்றோம்.

மறைமாவட்டத்தில் பெண் குழந்தைகளின் தினத்தினை பொருளணர்ந்து திருப்பலி நிறைவேற்றி குழந்தைகள் சவால்களை சந்திக்க வழிகாட்டிய அனைத்து பங்குத்தந்தையர்களுக்கும் பெண்கள் குழுவினருக்கும் மறைமாவட்ட பெண்கள் பணிக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்தாளர் பயிற்சி:

செப்டம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திருச்சி பிராட்டியூரில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்ச்pயில் சத்தி புனித அருளானந்தர் ஆலயத்திலிருந்து இருவர் பங்கேற்றனா.;

NEST PROJECT-REV.FR.J.AMALRAJ

Glimpses of Nest Ooty – Indienhilfe e. v. 2017

The Diocese of Ootacamund is known for its reputed educational institutions based on Christian charity and spirit. Our Diocese has got a long history filled with noble deeds and enlightenment for the downtrodden. The works of the good Samaritan are carried out in different modes and modalities. Nest Ooty –Indienhilfee.V complements the dreams and scope the diocese through educational help. Nest Ooty was started in the year 2015 by Rev. Dr. Amalraj with support of Rev. Fr. Josephraj, Germany. Nest Ooty has been rendering financial support specifically for the childrens’education and welfare.

1. Children’s sponsorship program -2017

The aim of children’s sponsorship program is to improve the quality of their education. The deserving, orphan, semi orphan and Tamil medium children are included in this programme. At present there are 243 children included in the programme. This programme includes fixed deposits, life insurance scheme, and formation programme and career guidance. Nest Ooty has contributed Rs. 20, 01,600/- for the above programmes. The sanctioned amount has been transferred to the beneficiaries.

2. Help for the Higher Education 2017

After the completion of the higher secondary course the deserving and eligible candidates are given scholarship for their professional education. Nest Ooty has come forward to help the following candidates for the year 2017. The project has contributed Rs .1, 94,000/- towards this scholarship.

3. Improving the infrastructures of the rural schools

Project Nest Ooty had already contributed to Gundri, RC High school, St. Ignatius Primary school, Budapadi and St. Ignatius Higher Secondary school.

Project Nest has contributed Rs. 3, 00,000/- to St. Antony’s Nursery school Glenvane to construct the urinals and toilets. The donors of Nest Ooty have generously contributed Rs. 7, 00,000/- for the extension of the class rooms to St. Sebastians High School, Nagalur.

On behalf the Bishop, the clergy and the beneficiaries I express my sincere gratitude to Fr. Josephraj and Mrs. Brigitte who are the instruments for this noble mission.

DCRI at COONOOR

“My Father is always at His work this very day, and I too am working”. (John 5:17) motivated by this Word of God we the DCRIat Coonoor organized a youth Animation Programme on 24th June 2017 for the Ooty, Coonoor and Kothagiri High school, Hr. Sec. School students in St. Antony’s Boys’ Hr. Sec. School, Coonoor. Around 400 students and 50 youth and 50 Religious were present. The aim of the meeting was to enlighten the youth on the following theme:

• To live eco friendly life style (Laudato Si)
• Nurture love in the family (Amoris Laetitia)
• Political climate change in the hands of the youth

His lordship Most Rev. Dr.A. Amal Raj, Bishop of Ootacamund Diocese presided over the Youth Animation Programme. In his inaugural address Bishop encouraged the youth to find happiness in their families and not else where. Rev. Fr. Leon Prabhakaran and Rev. Fr. Peter of Ootacamund Diocese spoke on Pope’s Apostolic Exhortation: Amoris Laetitia. Mrs. Shobana from ooty who is interested in the clean & green Ooty campaign, addressed the youth on how to protect mother earth. It was a wonderful initiative from a lay woman. There was also a faith sharing by Mrs. Shanthi Chenniappan on her conversion. We were moved to tears to hear the wonders worked by our God to people who place their faith and trust in Him.

Rev. Fr. Santhanam. S. J. From Madurai addressed the youth on Political climate change in the hands of the youth. It was a very lively session. He enlightened the youth on the current issues of the State as well as Central. He also threw light on the religious fiundementalist in India. The youth participated with eagerness and enthusiam and contributed in the group activities. The event culminated with the celebration of the Holy Eucharist.

Pages: 1 2 3 4 5 6 7 8 9