NEWS BULLETIN – NOVEMBER 2017

WOMEN COMMISSION- MISS GUNASHEELA

24.09.2017.
கேத்தி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெண்கள் பாடகற் குழுவில் இணைந்தனர். முயற்சி மேற்கொண்டு ஊக்குவித்த பங்குதந்தை ஆரோக்கியராஜன் அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்.

07.10.2017.
புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி பெண்கள் குழுவினர் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை புதிய ஆலயத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டனர். புனிதப்பயணம் பொருள் நிரம்பியதாக அமைந்தது.

கொடிவேரி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் காலை 5:30 மணி மற்றும் 7:30 மணி திருப்பலிகளில் பொதுநிலையினரின் முப்பணிகள், பங்கு வளர்ச்சியில் பாடகற்குழுவின் முக்கியத்துவம், பெண்கள் பணிக்குழுவின் நோக்கம், இலட்சியம், தொலைநோக்குப் பார்வை, இயேசுவின் பணிவாழ்வில் பெண்களுக்கான இடம் போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் செயலர் குணசீலாவால் எடுத்தியம்பப்பட்டது.

காலை 11 மணி ஏளுர், இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது. அன்னை மரியாளின் மாதிரி, பெண்;குலத்திற்கு எடுத்துக்காட்டு என்ற பொருளில் கருத்துகள் செயலரால் எடுத்தியம்பப்பட்டது. மேற்கண்ட ஆலயங்களில் பயிற்சிக்குப் பின்னர்; பெண்கள் குழு உருவாக்கப்படும். பங்கு தந்தை யு.சு. அலெக்ஸ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

21.10.2017 முதல் 22.10.2017 வரை.
மேற்காண்ட தினங்களில் மாநில கலந்தாய்வரங்கம் “Happy Family” என்ற பொருளில் திருச்சி பொதுநிலையினர் மையத்தில் நடைபெற்றது.

பணிக்குழுத்தலைவர் மேதகு ஆயர் டாக்டர். நீதிநாதன், தேசிய செயலர் ளுச.தலிஷா, தமிழக செயலர் திருமிகு. ஏஞ்சலா, அனைத்து மறைமாவட்ட செயலர்கள், இணைசெயலர்கள் மற்றும் குழுவினர்கள் பங்கேற்றனர். நம் மறைமாவட்டம் சார்பாக செயலர் குணசீலா, திருமிகு. மேரிஜோஸ்பின், திருமிகு.பாத்திமா, திருமிகு.அமலோற்பவமேரி, திருமிகு.நிஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர். “படுகா நடனம்” – கேத்தி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பெண்கள் குழுவினரால் கலைநிகழ்ச்சியாக கொடுக்கப்பட்டது.

DCRI ANNUAL GATHERING – 2017 AT OOTY

“Men and women religious come together, giving heed to the shepherd as he calls”
It was a wonderful day of hope and optimism, openness and sharing. Our Bishop invited the DCRI for the Annual get together on Oct. 14th, Saturday, 2017.

Rev. Msgr. Christopher Lawrence, the VG welcomed the gathering warmly and gently. In his welcome address he reminded us that, though we belong to different congregation, we are directly involved in the Diocese for the mission of the Lord. We need to
imbibe the spirit of the Diocese.

Let us not feel satisfied running our own little Instituitions but take active part in the life of the Diocese as well.
Rev. Fr. A.P.Benedict shared with us norms to be followed in the Litugy of the Eucharistic celebration and the do’s and don’t’s of it.
Rev. Fr. S.Vincent Paul the legal advicer of our Diocese of Ootacamund brought to the knowledge of the gathering the “Current scenario of the Nation”.

His Lordship Most Rev. Dr. A. Amal Raj, Bishop of Ootacamund Diocese spoke to the religious. He said, “Please be human in your schools and hostels with the children and use only words which will build people and not destroy them”. He also said, most of the politicians are the product of our Christian instituitions, then why are they turning against us. Where have we gone wrong”? We need to examine the nature of our service, are we only business oriented by making money or are we serving with love and compassion?

The religious was reminded to follow all the liturgical rules in their communities and celebrations. They were also reminded to inform the Bishop or the Parish Priests or the Chapline when they invite priests from outside the diocese for retreat, recollections, masses and confession etc…

Rev. Sr. Stela Baltazar FMM, addressed the religious and planned for their Annual Program, specially the celebration of Christmas in their own vicariate with few Hindu and Muslim friends.She also requested the religious to pay just wages to our domestic workers as it is the request of the CBCI. Sr. Nambikai. SAP presented the Annual Report of the Ooty DCRI.

With immense joy we thank our beloved Bishop for this wonderful opportunity to come together and celebrate our presence.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10