NEWS BULLETIN – NOVEMBER 2017

PROCURATOR’S DESK

I would like to remind you about our auditor Mr. Mark D’ Souza’s address on the recollection days 7th & 8th Nov. 2017 at Ooty and Sathy respectively. He will be dealing on the topics Accounting, GST and other matters relating to financial administration in the parish. I request you to kindly send me either by email or SMS any question if you have or any clarification needed in this regard so that the auditor will come prepared.

Mass Intentions:

i. Mass intentions are to be sent to individual priests on request.
Those who are getting stipend for mass intentions regularly every month are requested to inform me whether the stipend could be stopped for any particular month according to the entries in the mass diary.
ii. Please send the surplus mass intentions and the bi-nation masses to the diocese even if they are few in number.
iii. Every priest has to offer five masses every year towards Opus Securitatis Fund and submit the amount before 31st of December 2017.

Special Collection:

Kindly forward the collections after the celebration of the Mission Sunday in the parish and Institutions.

NEWS FROM VICARIATES

BLESSING OF THE ENGRAVED PORTRAIT AND GRANITE PLAQUE AT KUNDAH

On the 1st of October 2017 Rev. Fr. Roland Lefevre’s engraved portrait and granite Plaque was blessed by His Excellency Most. Rev. Dr. A. Amalraj D.D., S.T.D., and was unveiled by Her Highness Mrs. J. Innocent Divya I.A.S., Collector of Nilgiris. Let us Congratulate and appreciate Rev.Fr.Antony Diriviam and the parishioners for their generous contribution and hard work for the completion of the work.

“INNOVATIVE LAB” IN ST. JOSEPH’S HR. SEC. SCHOOL, OOTY

Congratulations to Rev. Fr. L.C.Belavendiram for his initiative to appeal to the Central Govt, NITI Aayog for the establishment of Atal Tinkering Laboratories in St. Joseph’s Hr. Sec.School, Ooty. The Central Government has selected 25 schools across India. Among the 25 school, 4 schools have been selected in Tamil Nadu. St. Joseph’s is one among the 4 schools and Rs. 20 Lakhs is sanctioned to establish an Innovative Lab. This Atal Innovation Mission project is for 5 years.ODNB wishes all success in this new project.

COONOOR VICARIATE

LAYING FOUNDATION STONE FOR THE NEW GROTTO AT SELAS

At Selas the foundation stone was laid by our Bishop on 15th October 2017 for the New Grotto as a remembarance of the centenary of the apparition Our Lady at Fathima in Portucal. We wish Rev. Fr. C.Antonysamy, the Parish Priest of St.Theresa’s Church and the faithful of Selas all the best to complete the work soon.

ANTHIYUR VICARIATE

BLESSING OF THE STATIONS OF THE CROSS AT NAGALUR

The newly built the Stations of the Cross at Nagalur was blessed on 22nd October 2017 by His Excellency Bishop A.Amalraj.Let us Congratulate and appreciate Rev.Fr.Joseph Amaladoss and the parishioners for their generous contribution and hard work for the completion of the work.

NEWS FROM COMMISSIONS

PASTORAL CENTRE – REV. FR. LEON PRABHAKARAN

பொது நிலையினர் பணிக்குழு:

• 23 ரூ 24.09.2017 ஆகிய இரு நாட்களி;ல் திருச்சி பிராட்டியூர் பொது நிலையினர் உருவாக்க மையத்தில் நடைப்பெற்ற தலைமைத்துவ பயிற்சியில் “சமூகப் பகுப்பாய்வு, சமூக பொருளாதாரா – அரசியல் கட்டமைப்பு, இந்திய சமூகத்தின் உண்மை நிலை, இந்திய ஆட்சி முறை, குடியாட்சியும் அரசியலும், குடியாட்சியும் கிறித்தவமும்” என்ற தலைப்பில் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த தலைமைத்துவ பயிற்சியில் குன்னூர்- வெலிங்டன் பங்கிலிருந்து திரு. ராபர்ட், மற்றும் பாய்ஸ் கம்பெனி அன்னை வேளாங்கண்ணி பங்கிலிருந்து திரு. ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்துக்கொண்டனர். அவர்களுக்கு எங்களது நன்றிகளும் ஜெபங்களும்.

• 24.09.2017 அன்று உதகை குருசடி திருத்தல பணித்தளத்தில் ஞாயிறு திருப்பலியில் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருட்பணி. மா.லியோன் பிரபாகரன் அவர்கள் தனது மறையுரையில் பங்குப் பேரவையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து புதிதாக பொறுப்பேற்கின்ற பங்கு பேரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை ஏற்பாடு செய்த குருசடி திருத்தல அதிபர் அருட்பணி. பீட்டர் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

நற்செய்திப் பணிக்குழு:

• செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ரூ2 தேதிகளில் குன்னூர் மறைவட்டத்திற்கான நற்செய்தி பெருவிழா 2017 குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைப்பெற்றது. அருட்பணி. ஞானதாஸ் குன்னூர் மறைவட்ட முதன்மைகுரு தலைமையில் அருட்பணி தாமஸ்-சாலக்குடி, அருட்பணி லியோன் பிரபாகரன் இயக்குநர், அருட்பணி ஸ்டிபன் லாசர் – பங்குத்தந்தை, அருட்பணி. ஆல்பர்ட் ஜோசப்-உதவி தந்தை, அருட்பணி.ஜோசப் சந்தோஷ், அருட்பணி.ஜார்ஜ்ஆனந்த் உதவி தந்தையர்கள்;; புனித சூசையப்பர் ஆலயம் ஆகியோர் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி நற்செய்தி பெருவிழாவினை துவக்கி வைத்தனர். அருட்பணி ஆன்டனி பையப்பள்ளி அவர்கள் நற்கருணை ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு, சாட்களின் பகிர்வு, பாடல்கள்(திரு.ஷாஜி) மற்றும் திருப்பலி, மறையுரை வழியாக நற்செய்தி கூட்டத்தை நன்முறையில் வழி நடத்தினார். இந்த நற்செய்தி பெருவிழா நன்முறையில் நடைபெறுவதற்கு நிதியுதவி மற்றும் ஜெபஉதவி செய்த குன்னூர் மறைவட்ட பங்கு அருட்பணியாளர்;;கள், துறவற சபை அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் குன்னூர் மறைவட்ட நற்செய்திபணியாளர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளும் ஜெபங்களும். அருட்தந்தையர்கள் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுத்த புனித சூசையப்பர் பெண்கள் பள்ளி கன்னியர் இல்லம் அருட்சகோதரிகள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். நற்செய்திக்கூட்டம் நன்முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பும் ஏற்பாடுகளும் செய்து கொடுத்த புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தையர்கள் அருட்பணி. ஸ்டிபன் லாசர் மற்றும் அருட்பணி. ஆல்பர்ட் ஜோசப் அவர்களுக்கு உதகை மறைமாவட்ட நற்செய்தி பணிக்குழுவின் நன்றிகளும் ஜெபங்களும்.

• 14.10.2017 மாதத்தின் 2-வது சனிக்கிழமை அருளகம்-மேய்ப்புப் பணி நிலையத்தில் நற்செய்திப் பணிக்குழுவின் உபவாசக்கூட்டம் நடைபெற்றது. அன்று கூட்டுத்திருப்பலி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் குணமளிக்கும் வழிபாடு நிறைவேற்றிய குடும்ப நல பணியகம் இயக்குநர் அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும். இறுதியில் அனைவருக்கும் தேநீர்-பன் வழங்கப்பட்டது. அன்பியப்பணிக்குழு:

• 12.10.2017 அன்று குன்னூh,; செனடோரியம் – புனித 10-ம் பத்திநாதர் குருமட இல்லத்தில் உதகை மறைமாவட்ட மேதகு ஆயர் அ.அமல்ராஜ் அவர்களின் தலைமையில் தமிழக அன்பியப் பணிக்குழு செயலர்களின் கூட்டம் நடைப்பெற்றது. அன்பியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவிலிய அடிப்படையில் அருட்பணி. எ.பி. பெனடிக்ட் அவர்கள் விளக்கினார். இதனை ஏற்பாடு செய்த தமிழக அன்பியப்பணிக்குழு செயலர் அருட்பணி காந்தி சவரிமுத்து, கருத்துரை வழங்கிய எ.பி. பெனடிக்ட் மற்றும் குருமட அதிபர் அருட்பணி. ஜோசப் பெர்னாண்டஸ் பெலிக்ஸ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

மறைக்கல்விப் பணிக்குழு:

• PRE KG, LKG & UKG குழந்தைகளுக்கான ஆங்கிலம் – தமிழ் மொழிகளில் பள்ளிகளில் மற்றும் பங்குகளில் பயன்படுத்த வேண்டிய மறைக்கல்வி பாடபுத்தகங்கள்; மற்றும் புது நன்மை- உறுதி பூசுதல்பெறுபவர்களுக்கான மறைக்கல்வி புத்தகங்கள் “உறவே வாழ்வு”–“ஆவியின் தரிசனம்” மேய்ப்புப்பணி நிலையத்தில் உள்ளன. மறைக்கல்வி பாட புத்தகங்களை வாங்கி பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

FAMILY COMMISSION – REV. FR. VINCENT PAUL RAJ

திருமண தயாரிப்பு வகுப்புகள்

அக்டோபர்; மாதம் 06,07,08 ஆகிய தேதிகளில் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள

வ.எண் பங்கு பங்கேற்றோர் வ.எண் பங்கு பங்கேற்றோர்
1 வெலிங்டன் 6 7 ரோஸ்மவுண்ட் 1
2 ஆழ்வார்பெட் 1 8 ஆப்பிள்பை 2
3 கோத்தகிரி 7 9 மவுண்ட்பிளசன்ட் 4
4 சேலாஸ் 1 10 குன்னூர் 1
5 கூடலூர் 1 11 அருவங்காடு 2
6 பாய்ஸகம்பனி; 3

பெற்றோர் கருத்தரங்கு:

திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; அக்டோபர் 08-ம் தேதி பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 49 பேர்;; கலந்துகொண்டனர். மறைவட்ட குருக்களின் முயற்சியால் எல்லா பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

மலரும் மண உறவு:

மலரும் மண உறவு தேசிய மாநாடு கடந்த செப்டம்பர் 30 மற்றும்அ க்டோபர் 01,02 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில்ந டைப்பெற்றது. நமது மறை மாவட்டத்தின் சார்பாக அருட்பணி.
வின்சென்ட்பால்ராஜ்; அவர்களும் மலரும் மண உறவு இயக்கத்தின் தலைமை தம்பதி. ஆனந்தன் ஷீலா (கூடலூர்) மற்றும் வினோத் ஜூலியட்(உதகை) தம்பதியும் கலந்துக்கொண்டனர்.

திருமணத் தயாரிப்பு வகுப்புக்கள் நடைபெறும் இடம்

03,04,05
24,25,26

மாதம் தேதி வகுப்பு நடைபெறும் இடம்
நவம்பர் உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
சத்தி – புனித அருளானந்தர் ஆலயம்
டிசம்பர்; 01,02,03 பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
ஜனவரி 2018 19,20,21 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
பிப்ரவரி 02,03,04
23,24,25
பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
கூடலூர் – தூய மரியன்னை ஆலயம்
மார்ச் 02,03,04
09,10,11
உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
சத்தி – புனித அருளானந்தர் ஆலயம்
ஏப்ரல் 06,07,08
20,21,22
பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
சூசைபுரம் – புனித சூசையப்பர் ஆலயம்
மே 04,05,06 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
ஜூன் 01,02,03 பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்

This is the tentative time table for Marriage Preparation Course. If there arises any change it will be informed to you in due time.

ANBU COUNSELLING CENTRE – REV. FR.AMIRTHARAJ

The parishioners of St. Joseph’s Church Kalhatti were given guidance on psycho spirituality from 9th September to 15th September 2017.
The teachers of Nazareth School Ooty were given a seminar on motivation and class room techniques on the 16th September 2017. Thanks to the management.

Agape retreat was conducted at Annai Velankanni Church Azhagar Malai the sub-station of Kalhatti from 18th September to 23rd September 2017. Heartfelt thanks to Rev.Fr.Joseph William Kumar.

A retreat was conducted for the retired priests of Sacred Heart Home Tanjore from October 8th to October 13th 2017. Thanks to Rev.Fr.Basker.

From the 23rd October to 25th October the parishioners of St.Theresa’s Church Nanjanadu were given spiritual preparation. Thanks to Rev.Fr.Paul Gaspar.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10