NEWS BULLETIN – January 2018

FAMILY COMMISSION – REV. FR. VINCENT PAUL RAJ

திருமண தயாரிப்பு வகுப்புகள்;:

நவம்பர்; மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் சத்தி அருளானந்தர் ஆலயத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள:;

பங்கு பங்கேற்றோர் பங்கு பங்கேற்றோர்
பவானி 3 கொத்தமங்கலம் 1
மைக்கேல்பாளையம் 2 பனஹள்ளி 2
சத்தி 3 தெட்டகாஜனூர் 1
சேலம் 1 சின்னப்பள்ளம் 3

பெற்றோர் கருத்தரங்கு: திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; நவம்பர் 26-ம் தேதி நடைபெற்றது. இதில் 30 பேர்;; கலந்துகொண்டனர். குருக்களின் முயற்சியால் எல்லா பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.
டிசம்பர்; மாதம் 01,02,03 ஆகிய தேதிகளில் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள:;

 

பங்கு பங்கேற்றோர் பங்கு பங்கேற்றோர்
ஆழ்வார்பெட் 3 குன்னூர் 6
ஆப்பள்பை 1 சேலாஸ் 3
வெலிங்டன் 3 சேரம்பாடி 1
பாய்ஸ்கம்பெனி 3 நோண்டிமேடு 1
மேரீஸ்ஹில் 3 குருசடி 2
H.P.F 1 அருவங்காடு 1
கேத்தி 1 முதியனூர் 1
அட்டடி 1 தாளவாடி 1
வண்டிசோலை 1    

பெற்றோர் கருத்தரங்கு:

திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; டிசம்பர் 03-ம் தேதி நடைபெற்றது. இதில் 55 பேர்;; கலந்துகொண்டனர். குருக்களின் முயற்சியால் எல்லா பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

இனிக்கும் இல்லறம்

இனிக்கும் இல்லறம் (தம்பதியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு) கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி பசுவன்னபுரத்தில் நடைப்பெற்றது. கருத்தரங்கு சிறப்பாக நடைப்பெற எல்லா முயற்சிகளையும் எடுத்த பங்குதந்தை யு.P.கிறிஸ்டோபர் அவர்களுக்கு எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.
திருமணத் தயாரிப்பு வகுப்புக்கள் நடைபெறும் இடம்

மாதம் தேதி வகுப்பு நடைபெறும் இடம்
ஜனவரி 2018 05,06,07 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
பிப்ரவரி 09,10,11 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
16,17,18 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
23,24,25 கூடலூர் – தூய மரியன்னை ஆலயம்
மார்ச் 02,03,04 சத்தி – புனித அருளானந்தர் ஆலயம்
ஏப்ரல் 06,07,08 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
20,21,22 சூசைபுரம் – புனித சூசையப்பர் ஆலயம்
மே 04,05,06 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
ஜூன் 01,02,03 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்

This is the tentative time table for Marriage Preparation Course. If there arises any change it will be informed to you in due time.

ANBU COUNSELLING CENTRE – REV. FR.AMIRTHARAJ

  • Importance of Advent was delivered to the parishioners of Kurusadi Shrine, Kandal on the 8th December. Thanks to Rev. Fr. R. Peter.
  • On the 10th December 2017 the parishioners of St. Thomas’ Church Nondimedu were given steps to prepare for Christmas. Thanks to Rev.Fr. S. Savarinathan.
  • Christmas function was celebrated at Ooty Sub Jail on the 15th December from 10.00 am to 12.00 pm. There were 12 inmates in the jail. Cultural programs were conducted and lunch was provided. 10 blankets were also given as Christmas gift.
  • On the 15th December 2017 Christmas Carols was conducted at Coonoor Sub Jail from 2.00pm to 4.00pm. The 18 inmates were given towels as Christmas gifts. Lunch was also provided. The inmates also actively participated in the carol singing.

Pages: 1 2 3 4 5 6 7 8