NEWS BULLETIN – February 2018

BISHOP’S DESK

INTRODUCING THE NEW MISSAL

Dear fathers kindly read and explain the circular of the TNBC to the faithful of our Diocese on 4th Feb.2018.We all of us should start using the Newly Transulated Roman Missal in Tamil from 14th Feb. 2018 (Ash Wednesday) onwards.Make all efforts to catechize the faithful to participate meaningfully in the Liturgy.

INFORMATION

Rev.Fr.V.M.Jacob Melvattam is appointed as Parochial Administrator, St.Sebastian’s Church, Cherambadi.

CHANCELLOR’S DESK

ANNUAL STATISTICAL QUESTIONNAIRE

The Annual Statistical Questionnaire is already in your hands. May I request all the Parish Priests to send the duly filled form to the Chancery before 28th February 2018 without any delay.

PROCURATOR’S DESK

I. The Holy Childhood Day

The Missionary Childhood Day will be celebrated this year on 11th Feb.2018. Pontifical Mission Organization (India) exhorts us to celebrate that day in meaningful way instilling the missionary spirit in the hearts of the children because our children are “LITTLE MISSIONARIES”. Posters and other materials concerning the day will reach the parish.

II. New Tamil Missal

The newly revised Tamil Missal had been released and most of the Parishes have bought the same. More copies of the Missal had been ordered for the benefit of the Religious communities and Institutions. They are available in the Bishop’s House.

III. Reminder

I would like to remind some of the parishes of the following pending collections:

  • Mission Sunday collections 2017
  • Oki Cyclone Relief Fund
  • Annual contribution to the Diocese 2017

IV. The special collection in February: 11.02.2018 – Holy Childhood

NEWS FROM VICARIATES

OOTY VICARIATE

BLESSING OF NEW GENERATOR AT ELKHILL

With great joy we appreciate Rev.Fr.C.Vincent for his efforts to install a new generator for the use of the parish. It was donated by Mrs.Shanthy Chinniyappan family.It was blessed and inaugurated on 24th December 2017 by our Bishop.Let us thank this family and appreciate the parish priest of Elkhill.

BLESSING OF THE NEW WALL DEPICTING THE SEVEN SACREMENTS AT FINGERPOST

On1st January 2018 a new wall depicting the seven sacrements were blessed by our Bishop. We appreciate the tireless work of Rev.Fr.A.P.Benedict, the Parish Priest and the generous donors of the Fingerpost parishioners.

BLESSING OF THE RENOVATED SANCTUARY AT LOVEDALE

The renovated sanctuary at Lovedale was blessed on 2nd January 2018 by our Bishop.The Parish Priest and people of Lovedale put their heart and soul to renovate this sanctuary.Let us congratulate and appreciate Rev.Fr.C.Rozario, the Parish Priest and the parishioners for their initiatives to complete the work. Let us thank the people for their generous contribution.

GUDALUR VICARIATE

BLESSING OF THE NEW PRESBYTERY AT UPPER GUDALUR

The newly constructed Presbytery was blessed on 16th January 2018 by our Bishop.Let us congratulate and appreciate Rev.Fr.Ravi Lawrence, the Parish Priest and the parishioners for their efforts to build a new house for the parish priests. Let us thank the people and donors of the Propagation of Faith for their generous contribution.

NEWS FROM COMMISSIONS

PASTORAL CENTRE – REV. FR. LEON PRABHAKARAN

பொது நிலையினர் பணிக்குழு:

” ஜுன் 2018-முதல் தமிழக பொது நிலையினர் பணிக்குழுவினரால் நடத்தப்பெறுகின்ற 2018 ஆண்டுக்கான (இரண்டரை ஆண்டுகள்) அஞ்சல் வழி இறையியல் கல்வி வகுப்பிற்கு, மறைமாவட்டத்திலுள்ள பொதுநிலையினர் அழைக்கப்படுகின்றனர். அதற்கான கட்டணத் தொகை ரூ.300.00ஃ- விண்ணப்ப படிவத்திற்கு மறைப்பணி நிலையத்தை அணுகவும்.
” சத்தி-புனித அருளானந்தர் பணித்தளத்தில் பங்குப்பேரவையும் மற்றும் தேவாலா-புனித அந்தோணியார் பணித்தளத்தில் பங்கு பேரவை மற்றும் நிதிக்குழு அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு பங்குத்தந்தை மற்றும் மறைமாவட்ட ஆயரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதனை ஏற்பாடு செய்த பங்கு அருட்பணியாளர்கள் அருட்பணி. மரியஜோசப் மற்றும் அருட்பணி. அந்தோணி செபாஸ்டியன் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

அன்பியப் பணிக்குழு:

” வேளாங்கண்ணி மாதா தியான இல்லத்தில் ஜனவரி 8,9,10 தேதிகளில் தமிழக அன்பியப் பணிக்குழுவினரால் நடத்தப்பட்ட 3-நாள்-அன்பியக் கருத்தரங்கில், குடும்பங்களில் நற்செய்தி அறிவிப்பு பணி-அன்பியங்களின் வழியாக செயல்படுத்துவதைப் பற்றி, திருத்தந்தை எழுதிய அன்பின் மகிழ்ச்சி என்ற திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட கருத்தினை, இந்திய அன்பியப் பணிக்குழுவின் செயலர் அருட்பணி. தாமஸ் விஜய் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். இந்த கருத்தரங்கிற்கு தமிழக அன்பிய பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் அ.அமல்ராஜ் அவர்கள் தலைமைத் தாங்கி துவக்கி வைத்தார். இதனை ஏற்பாடு செய்த நமது மறைமாவட்ட மேதகு ஆயர் மற்றும்; தமிழக அன்பியப் பணிக்குழு செயலர் அருட்பணி. காந்தி சவரிமுத்து அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

2018-ஜனவரி மாதத்தை அன்பிய மாதமாக சிறப்பான விதத்தில் கொண்டாடும் வகையில் மறைப்பணி நிலைய இயக்குநர். அருட்பணி. மா.லியோன் பிரபாகரன் அவர்கள் சேலாஸ்-புனித தெரசன்னை பணித்;தளத்தில் 21.01.2018 அன்று ஞாயிறு 9.00 மணி திருப்பலியில் அன்பிய வாழ்வே கிறிஸ்துவம் மற்றும் அன்பியமும் தம்பதியரும் என்றத்தலைப்பில் மறையுரை வழங்கினார்;. இதனை ஏற்பாடு செய்த பங்குதந்தை அருட்பணி. உ.அந்தோணிசாமி அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

திருவழிப்பாட்டுப் பணிக்குழு:

” 18.01.2018 அன்று, உதகை ஆயர் இல்லத்தில் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்கு தமிழில் புதிய உரோமை திருப்பலி நூல் ஒர் அறிமுகம் என்றத் தலைப்பில் தமிழக திருவழிப்பாட்டு பணிக்குழு தலைவர். மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் மற்றும் மாநில செயலர் அருட்பணி. அற்புதராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். அருட்பணியாளர்களின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கம் அளித்து தெளிவுபடுத்தினார்கள். இதனை ஏற்பாடு செய்த மறைமாவட்ட ஆயருக்கு எங்களது நன்றிகளும் ஜெபங்களும்.

நற்செய்தி பணிக்குழு:

” 23.12.2017 அன்று அருளகம்-மறைப்பணி நிலையத்தில் உதகை மற்றும் குன்னூர் மறைவட்ட நற்செய்தி பணியாளர்களின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் இயக்குநர் தந்தை அருட்பணி மா.லியோன் பிரபாகரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
” 13.01.2018 இரண்டாவது சனிக்கிழமை அன்று அருளகம்-மறைப்பணி நிலையத்தில் நற்செய்தி பணிக்குழுவினரால் உபவாசக்கூட்டம் நடைப்பெற்றது. அன்று கூட்டுத்திருப்பலி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் குணமளிக்கும் வழிபாடு நிறைவேற்றிய மறைப்பணி நிலைய இயக்குநர் மற்றும் குடும்ப நல பணியக இயக்குநர் அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும். இறுதியில் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

ஆயிரம் மணிகள் ஜெபமாலை:

” 01.01.2018 அன்று, புனித பெர்க்மான்ஸ் இல்லத்தில,; போர்ச்சுகல் நாட்டிலிருந்து நமது மறைமாவட்டத்திற்கு வந்திருக்கின்ற, நமது ஆயரால் புனிதப்படுத்தப்பட்ட பாத்திமா அன்னை சுரூபத்திற்கு ஆயிரம் மணிகள் ஜெபமாலை அர்ப்பணிக்கப்பட்டது. இதனை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உதகையில் உள்ள பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்களின் பங்கேற்பில், நற்செய்திப் பணியாளர்கள் முன்னிற்று வழிநடத்தினார்கள். இறுதியில் அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ்-குடும்ப நல இயக்குநர் மற்றும் மறைப்பணி நிலைய இயக்குநர் கூட்டுத்திருப்பலியோடு நிறைவு பெற்றது. இதில் பக்தியுடன் பங்கேற்ற அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், நற்செய்தி பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் நன்றிகளும் ஜெபங்களும்.

” 20.01.2018 அன்று, ஆயரின் விருப்பத்திற்கிணங்க, பாத்திமா அன்னை சுரூபமானது நமது மறைமாவட்டத்தின் அனைத்து பணித்தளத்திற்கு கொண்டு சென்று, இறைமக்கள் அனைவரும் பக்தியுடன் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு பணித்தளத்திற்கும் ஒரு வாரம் என்ற கால அட்டவணைப்படி, முதலில் தாளவாடி மறைவட்டத்திலுள்ள-புனித மரியன்னை ஆலயத்தில் அருட்பணி.சு.து.டு.அந்தோணிராஜ்-மறைவட்ட முதன்மைகுரு மற்றும் இறைமக்கள் அனைவரும் மறைப்பணி நிலைய இயக்குநர், குடும்ப நல இயக்குநர் மற்றும் நற்செய்தி பணியாளர்களிடமிருந்து ஆர்வமுடனும் பக்தியுடனும் அன்னையின் சுரூபத்தை பெற்றுக்கொண்டனர். இதற்கு தங்களது பணித்தளத்தில் ஏற்பாடு செய்த அருட்பணி.சு.து.டு.அந்தோணிராஜ்-மறைவட்ட முதன்மைகுரு அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

தாளவாடி மறைவட்டத்திற்கான கால அட்டவணை:

வ.எண் நாள் (2018) பணித்தளம்
1. ஜனவரி 20-26 புனித மரியன்னை ஆலயம். தாளவாடி
2. ஜனவரி 27- பிப் 02 புனித தோமையார் ஆலயம் முதியனூர்
3. பிப்ரவரி 03- 09 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம். தொட்டகாஜனூர்
4. பிப்ரவரி 10-16 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்
5. பிப்ரவரி 17-23 தூய இருதய ஆண்டவர் ஆலயம். மெட்டல்வாடி
6. பிப்ரவரி 24- மார்ச் 02 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், திகினாரை
7. மார்ச் 03- 09 புனித திருச்சிலுவை ஆலயம். சிம்டஹள்ளி
8. மார்ச் 10- 16 புனித அந்தோணியார் ஆலயம், பனகஹள்ளி

இறுதியில், மறைப்பணி நிலைய இயக்குநர் அன்னையின் சுரூபத்தை பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் அடுத்த மறைவட்ட முதன்மை குருவிடம் ஒப்படைப்பார்.

FAMILY COMMISSION – REV. FR. VINCENT PAUL RAJ

திருமண தயாரிப்பு வகுப்புகள்

ஜனவரி மாதம் 05,06,07 ஆகிய தேதிகளில் உதகை அருளகத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள்

பங்கு பங்கேற்றோர் பங்கு பங்கேற்றோர்
எல்க்ஹில் 2 குருசடி 1
பிங்கர்போஸ்ட 2 வண்டிசோலை 1
லவ்டேல் 3 மவுண்ட்பிளசன்ட் 1
கல்லட்டி 2 குன்னூர் 1
வெலிங்டன் 2

பெற்றோர் கருத்தரங்கு:

திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; ஜனவரி 07-ம் தேதி நடைபெற்றது. இதில் 25 பேர்;; கலந்துகொண்டனர். குருக்களின் முயற்சியால் எல்லா பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மலரும் மண உறவு:

மலரும் மண உறவு ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் கடந்த 14-ம் தேதி உதகை அருளகத்தில் நடைப்பெற்றது. இதில் 18 பேர் கலந்து கொண்டனர்.
திருமணத் தயாரிப்பு வகுப்புக்கள் நடைபெறும் இடம்

மாதம் தேதி வகுப்பு நடைபெறும் இடம்
பிப்ரவரி 09,10,11 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
16,17,18 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
23,24,25 கூடலூர் – தூய மரியன்னை ஆலயம்
மார்ச் 02,03,04 சத்தி – புனித அருளானந்தர் ஆலயம்
ஏப்ரல் 06,07,08 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
20,21,22 சூசைபுரம் – புனித சூசையப்பர் ஆலயம்
மே 04,05,06 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
ஜூன் 01,02,03 பாய்ஸ்கம்பெனி – அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

This is the tentative time table for Marriage Preparation Course. If there arises any change it will be informed to you in due time.

WOMEN COMMISSION- MISS. GUNASHEELA

27.11.2017- புனித செபஸ்தியார் ஆலயம். நகலூர்.
மேற்கண்ட பங்கில் பெண்கள் பணிக்குழுவின் நோக்கம், இலட்சியம், தொலை நோக்கு பார்வை, இயேசுவின் பார்வையில் பெண்கள், மறைப்பணியில் பெண்கள் பங்கு, கிராமபுறத்தில் பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் எடுத்தியியம்பப்பட்டது. பங்கு பெண்கள் குழு உருவாக்கப்பட்டது. ஊக்கப்படுத்தி உருவாக்கிய அருட்பணி. அமலதாஸ், அருட்பணி. ஆர்தர் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் உருவாக்குகின்றோம்.

27.11.2017-புனித அருளானந்தர் ஆலய பெண்கள் குழுவின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு செய்தியை பகிர்ந்துகொள்ள, தாளவாடியில் அமைந்துள்ள அன்பின் பணியாளர்கள் சபையினரால் நடத்தப்படும் மனநலம் குன்றியோர் நாசரேத் இல்லம் சென்றனர். பாடல்பாடி இனிப்பு வழங்கி அவர்களுக்கு தேவையான ரூ.21,000.00ஃ- மதிப்புள்ள மாவரைக்கும் கிரைண்டர் வழங்கினார்கள்.முயற்சி எடுத்து செயல்பட்ட திருமதி.மேரிஜோஸ்பின் மற்றும் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் உரித்தாக்குகின்றோம்.

Pages: 1 2 3 4 5 6 7