NEWS BULLETIN – DECEMBER 2017

FAMILY COMMISSION – REV. FR. VINCENT PAUL RAJ

திருமண தயாரிப்பு வகுப்புகள்:

நவம்பர்; மாதம் 03,04,05 ஆகிய தேதிகளில் உதகை அருளகத்தில் நடைப்பெற்றது. கலந்து கொண்டவர்களின் விவரங்கள:

பங்கு பங்கேற்றோர் பங்கு பங்கேற்றோர்
லவ்டேல் 6 கிளன்வென்ஸ் 2
தேவர்சோலை 2 வெலிங்டன் 2
எல்க்ஹில் 1 மேல் கூடலூர் 2
கேத்தி 1 நஞ்சநாடு 1
ஆழ்வார்பெட் 1 H.P.F 1
குருசடி 5 குன்னூர் 1
மேரீஸ்ஹில் 3 கல்லட்டி 1
பிங்கர்போஸ்ட் 6 சேரங்கோடு 1

பெற்றோர் கருத்தரங்கு:

திருமண தயாரிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட இளையோர்களின் பெற்றோர்களுக்கு “பெற்றோர் கருத்தரங்கு”; நவம்பர் 05-ம் தேதி நடைபெற்றது. இதில் 53 பேர்;; கலந்துகொண்டனர். குருக்களின் முயற்சியால் எல்லா பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். எல்லா குருக்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

மலரும் மண உறவு:

மலரும் மண உறவு (தம்பதியர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு) கடந்த நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் கீழ் கூடலூர் குழந்தை இயேசு திருத்தலத்தில் நடைப்பெற்றது. கருத்தரங்கு சிறப்பாக நடைப்பெற எல்லா முயற்சிகளையும் எடுத்த பங்குதந்தை ராஜகுமாரன் அவர்களுக்கு எங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

திருமணத் தயாரிப்பு வகுப்புக்கள் நடைபெறும் இடம்

மாதம் தேதி வகுப்பு நடைபெறும் இடம்
டிசம்பர் 01,02,03 பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
ஜனவரி 2018 05,06,07 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
பிப்ரவரி 02,03,04
23,24,25
பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
கூடலூர் – தூய மரியன்னை ஆலயம்
மார்ச் 02,03,04
09,10,11
சத்தி – புனித அருளானந்தர் ஆலயம்
உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
ஏப்ரல் 06,07,08
20,21,22
பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்
சூசைபுரம் – புனித சூசையப்பர் ஆலயம்
மே 04,05,06 உதகை – அருளகம் மறைப்பணி நிலையம்
ஜூன் 01,02,03 பாய்ஸ்கம்பெனி -அன்னை வேளாங்கண்;ணி ஆலயம்

This is the tentative time table for Marriage Preparation Course. If there arises any change it will be informed to you in due time.

ANBU COUNSELLING CENTRE – REV. FR.AMIRTHARAJ

  • Students seminar was conducted on the 26th and 27th of October 2017 for the students of Holy Cross Matriculation School, Devala. On the first day 190 students class VII & VII and on the second day 270 students class IX & X were given seminar on study skills and self development. Thanks to the management.
  • The parishioners of St. Francis Xavier Church, Periya Kodiveri were given in-depth meaning on the aspects of psychotherapy in family from the 26th Nov. 2017 to 1st Dec. 2017. Thanks to Rev.Fr. A.R. Alex.
  • On the 28th Oct. 2017 a talk on positive parenting style was given to 300 parents of Holy Cross Matriculation School, Devala. Thanks to the management.
  • Youth seminar was organized on the 29th Oct. 2017 at St. Antony’s Church Devala 68 boys and girls actively took part in the seminar. Thanks to Rev.Fr.Antony Sebastian.
  • From the 23rd to 25th Nov. 2017 the parishioners of Christ the King Church Kullakamby were given understanding on the importance of spirituality. Thanks to Rev. Fr. Maria Susai.

WOMEN COMMISSION- MISS. GUNASHEELA

05.11.2017 – குருசடி திருத்தலம் – அருட்பணி:பீட்டர்

12.11.2017 – புனித அதிதூதர் மிக்கேல் ஆலயம், மைக்கேல்பாளையம் -அருட்பணி: டெனிஸ்

மேற்கண்ட ஆலயங்களில் பெண்கள் பணிக்குழுவின் நோக்கம், லட்சியம், தொலைநோக்குப் பார்வை, குழு நடத்தும் முறை, இயேசுவின் பார்வையில் பெண்கள், பங்கேற்பு அமைப்புகளில் பெண்கள் பங்கேற்பதின் அவசியம், குடும்ப நல்லுறவு, பாலின சமத்துவம், பொதுநிலையனரின் முப்பெருபணிகள் எடுத்து இயம்பப்பட்டது. திருப்பலிக்கு பின்னர் ஆர்வமுள்ள பெண்களிடம் பணி குழுவின் செயல்பாடுகள் பங்களவில் செயல்படுத்த கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊக்கப்படுத்தி, உதவிய பங்குத் தந்தையர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகின்றோhம்.

11.11.2017
புனித அருளானந்தர் ஆலய பெண்கள் குழு செயலரால் சந்திக்கப்பட்டது. குழுவின் பங்களவு செயல்பாடுகள் நன்முறையில் இருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கருத்தாளர் பயிற்சி:

நவம்பர் 4-5, ஆகிய நாட்களில் திருச்சி பிராட்டியூர் பொது நிலையினர் உருவாக்க மையத்தில் நடைபெற்ற 2 நாட்கள் கருத்தாளர் ஏஐஐ கட்ட பயிற்சிகளில் சத்தி அருளானந்தர் ஆலயத்திலிருந்து மூன்று பேர் பங்கேற்றனர். பயிற்சி முடித்த திருமிகு பாத்திமா, திருமிகு பேபி இருவருக்கும் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9