NEWS BULLETIN – DECEMBER 2017

REQUIESCAT IN PACE

THE SAD DEMISE OF ARCHBISHOP EMERITUS HIS GRACE DR.S. MICHAEL AUGUSTINE, ARCHBISHOP EMERITUS OF PONDICHERRY & CUDDALORE
With deep sorrow I inform you that His Grace Most Rev.Dr.S.Michael Augustine, Archbishop Emeritus of Pondicherry & Cuddalore passed away on 4th November 2017. We express our heartfelt condolences to the Archbishop, Priests and Religious and Faithful of the Archdiocese of Pondicherry & Cuddalore.While we thank God for the gift of the Archbishop Emeritus His Grace Most Rev.Dr.S.Michael Augustine we also pray for the repose of his soul.

PROCURATOR’S DESK

A gentle reminder to all towards the special collection to be remitted and the contribution towards Opus Securitatis Fund and annual contribution to the Diocese. I wish you all A Very Happy Christmas.

NEWS FROM VICARIATES

SATHY VICARIATE

ERECTION OF A NEW PARISH-CHIKKARASAMPALAYAM

On 12th November 2017 St.Antony’s Parish, Chikkarasampalayam was inaugurated by His Excellency Most Rev. Dr. Amalraj, Bishop of Ootacamund with the solemn Holy Eucharistic celebration. Let us thank Rev.Fr. John Joseph Stanis and all those who worked hard for the erection of the new parish

NEWS FROM COMMISSIONS

PASTORAL CENTRE – REV. FR. LEON PRABHAKARAN

பொது நிலையினர் பணிக்குழு:

• 28,29.10.2017 அன்று திருச்சி பொது நிலையினர் உருவாக்க மையத்தில் நடைப்பெற்ற 6 மாத கால தலைமைத்துவ பயிற்சியில் “தலைமைப் பண்பின் கூறுகள், தலைவரை உருவாக்குதல், பணித்தலைமைப்பண்பு, கால மேலாண்மை, தகவல் தொடர்புத் திறன்கள், நேர்மறை எண்ணங்கள், குழுவாக பணியாற்றுதல்” என்றத் தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. வெலிங்டன் புனித சூசையப்பர் பங்கைச் சார்ந்த திரு. ராபர்ட் அவர்கள் கலந்துக்கொண்டார். அவர்களுக்கு எங்களது நன்றிகளும் ஜெபங்களும்.

• 05.11.2017 ஞாயிறு அன்று குன்னூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மேதகு ஆயர். அ.அமல்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டுத்திருப்பலியில் புதிய பங்குப் பேரவை மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை ஏற்பாடு செய்த பங்கு தந்தை அருட்பணி.;; மரிய பீட்டர் மற்றும் புதிய பங்குப் பேரவை மற்றும் நிதிக்குழு உறுப்பினர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

• 12.11.2017 சேரம்பாடி புனித செபஸ்டியார் ஆலயத்தில்;, ஞாயிறு திருப்பலியில் புதிய பங்குப் பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை ஏற்பாடு செய்த பங்கு தந்தை அருட்ப்பணி. ஊ.து.ஜோசப் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

• 12.11.2017 ஞாயிறு சத்தி மறைவட்டம், சிக்கரசன்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் மாலை 5.30 மணியளவில் மேதகு ஆயர். அ.அமல்ராஜ் அவர்களுக்கு பங்குதந்தை மற்றும் இறைமக்களால் சிறப்பான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆயர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டுத்திருப்பலியில் புதிய பங்கிற்கான வெளியீடும் மற்றும் புதிய பங்கு குருவாக பொறுப்பேற்ற அருட்பணி. ஜான் ஜோசப் தணிஸ் அவர்களுக்கு திருச்சபை முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அன்று புதிய பங்குப்பேரவை-நிதிக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனை ஏற்பாடு செய்த பங்குத்தந்தை அருட்பணி. ஜான் ஜோசப் தணிஸ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

அன்பியப் பணிக்குழு:

• கொத்தமங்கலம் புனித ஜார்ஜியார் பணித்தளத்தில் மறைமாவட்ட அன்பியப்பணிக்குழுவினரால் அன்பியக் களப்பணி செய்யப்பட்டு 8 அன்பியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 29.10.2017 அன்று காலை 7.30 மணியளவில் இறைமக்கள் அன்பியகொடிகளை ஏந்தி பவனியாக ஆலயத்தை வந்தடைந்தனர். அதன்பிறகு நடைப்பெற்ற அன்பியத் திருப்பலியில் அனைத்து அன்பியப் பொருப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் கலந்துக்கொண்டு இறையாசீர் பெற்றுக்கொண்டனர். இதனை ஏற்பாடு செய்த பங்குத்தந்தை அருட்பணி. விஜய் ஆரோக்கிய சார்லஸ் அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

நற்செய்திப் பணிக்குழு:

• 29.10.2017 அன்று மதியம் 12.00 மணியளவில் பாய்ஸ் கம்பெனி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் குன்னூர் மறைவட்ட நற்செய்திப் பணிக்குழு உறுப்பினர்களுக்கு நற்கருணை ஆராதனை நடைப்பெற்றது. அதன்பிறகு நற்செய்திப்பெருவிழா திறனாய்வுக்கூட்டம் மறைப்பணி நிலைய இயக்குநர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதற்கு இசைவு மற்றும் ஏற்பாடு செய்த பங்குத்தந்தையர்கள் அருட்பணி ஜார்ஜ் டேவிட் மற்றும் அருண்பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிகளும். ஜெபங்களும்.
• 11.11.2017 மாதத்தின் 2-வது சனிக்கிழமை அருளகம்-மேய்ப்புப் பணி நிலையத்தில் நற்செய்திப் பணிக்குழுவின் உபவாசக்கூட்டம் நடைபெற்றது. அன்று திருப்பலி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் குணமளிக்கும் வழிபாடு நிறைவேற்றிய அருளகம் மறைப்பணி நிலைய இயக்குநர் அருட்பணி. லியோன் பிரபாகரன் அவர்கள் நிறைவேற்றினார். இறுதியில் அனைவருக்கும் தேநீர்-பன் வழங்கப்பட்டது. இதனை ஏற்பாடு செய்த உதகை மறைமாவட்ட நற்செய்தி பணிக்குழுவின் உறுப்பினர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

விவிலியப் பணிக்குழு:

• 4-5.11.2017 பூண்டி புதுமை மாதா திருத்தல தியான இல்லத்தில் தமிழக விவிலியப்பணிக்குழுவினரால் இரண்டு நாட்கள் “விவிலியப் புரிதலில் குடும்பம்” என்றத் தலைப்பில் விவிலியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மறைமாவட்டத்தின் சார்பாக விவிலியப் பணிக்குழு உறுப்பினர்கள் 5 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதனை ஏற்பாடு செய்த தமிழக விவிலியப் பணிக்குழு செயலர் அருட்பணி. உபால்டு அவர்களுக்கு நன்றிகளும் ஜெபங்களும்.

VOCATION COMMISSION – REV.FR.JOSEPH FERNANDES FELIX

Exposure and Interaction: At the conclusion of annual Clergy Retreat our Bishop and Priests expressed their sense of gratitude to all the Brothers who toiled for the success of the retreat and pleasant stay of the fathers. At the end, the Brothers also exposed their soulful singing during the Holy Mass and Adoration on the last day, which caught the attention of the fathers. They also mingled and interacted with the fathers during the agape, which added joy and admirations for each other.

Retreat for Brothers: As a preparation for their annual retreat, the Brothers were guided spiritually by Fr Joseph CSSR, immediately after the Clergy retreat, and he counseled and helped with their individual confessions. Grabbing the opportunity of a Gospel Convention at Coonoor, the Brothers spent a day and were strengthened by it spiritually.

Annual Retreat for Seminarians: The Annual retreat for the Brothers of SPS and the Regent Brothers was held from 3-6 of October 2017. Rev. Fr. John Joseph Stani from Chikkarasampalayam guided the Annual Spiritual Exercise of these seminarians. His sharing was based on the Call of God, through his rich pastoral experiences and strengthened their ‘Yes’ to the Lord in a creative way.

Rosary: A month long preparation and prayer was on, on the occasion of the Centenary celebrations of Our Lady of Fatima. On 31st of October, the house was jubilant to celebrate the Rosary Day. A podium on the corridor was decorated with flowers and colours. An electric light rosary knit by Br. John adorned the elegant walls of Sanatorium adding beauty during buffet and Bonfire.

Remembering our Beloved Fathers: On the day of the souls departed, our SPS community after praying before the MEP Cemetery travelled to pay homage to our diocesan priests who have gone before us and were buried at St. Mary’s Cemetery. It was also edifying and witnessing for the brothers to participate in the Open-Air Requiem Mass at Kandal Cemetery in the afternoon.

New Arrival: SPS Community was blessed to have a Qualis for its daily commutation. Thanks to Mr. D’ Souza and Family members for their generous support of Rs.1,00,000 towards SPOT (Support Priests of Tomorrow) Fund.

Curriculum Meet: A group of minor seminary Rectors led a meeting at Trichy at the initiative of the TNLBC Commission for Vocation in the presence of Fr. J. Alexander, Secretary, on 20th November. This was a follow-up meeting to chart-out a uniform curriculum and to prepare a guide according to the church traditions and times, basing on the new document on Formation.

Before setting out for a refreshing Christmas holidays, SPS Community is eagerly preparing for a Social Pastoral Camp at Glenvans from 1-3 of December and Community Day Celebrations in the second week.

Seminarians in Spirituality and Major Seminary: Brothers are free to spend their entire Christmas and New Year vacation with their beloved family members and cater to the needs of their native parishes only, until otherwise required for any special need in other parishes.

Pages: 1 2 3 4 5 6 7 8 9